Category: சினி பிட்ஸ்

“துருவங்கள்-16”  திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி!

கடந்த வாரம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘துருவங்கள்-16’. வணிக ரீதியான வெற்றி என்பது மட்டுமின்றி, ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது இந்தத்திரைப்படம். காவல்துறை சார்ந்த…

“ஜல்லிக்கட்டை தடை செய்தால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும்!” : கமல்

ஜல்லிக்கட்டை தடை செய்தால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த பத்திரிகை மாநாடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

சந்திரஹாசன் மனைவி உடலுக்கு கமலஹாசன் நேரில் அஞ்சலி!

சென்னை, சந்திரஹாசன் மனைவி உடலுக்கு கமலஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சந்திரஹாசன் மனைவி நேற்று இரவு உடல் நலமின்றி காலமானார். அவரது உடல்…

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாஸன் மனைவி மரணம்!

சென்னை, நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சந்திரஹாசன் மனைவி காலமானார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பெனியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான சந்திரஹாசன் மனைவி கீதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு…

கடந்த வருடம் நிஜமாகவே வெற்றி பெற்ற திரைப்படங்கள் இவைதான்…

“திரைப்படம் ரிலீஸ் ஆகும் பின்னே.. 100வது நாள் போஸ்டர் அடிக்கப்படும் முன்னே..” என்பது கோடம்பாக்க மொழி. அது மட்டுமல்ல. படம் வெளியான மூன்றாவது நாளே… வரவு என்ன..…

நமிதாவை மிரட்டக் கூடாது! : வீட்டு உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

வாடகை வீட்டில் வசிக்கும் நடிகை நமீதாவை, வீட்டின் உரிமையாளர் காலி செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை நகர 13 வது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு…

ஜெயலலிதா வாழ்க்கை படம் எடுக்க சசிகலா உதவுவார்: பிரபல திரைப்பட இயக்குநர் நம்பிக்கை

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிரபல தெலுங்குப பட இயக்குநரும் தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவ். இது குறித்து அவர், “ஜெயலலிதா பற்றி ஏராளமான புத்தகங்கள்…

தலைவராகிறார் குஷ்பு?

சென்னை, தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவதாக நடிகர் விஷால் தெரிவித்து உள்ளார். நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு…

மீண்டும் சர்ச்சை பாடல்! “பீப்” சிம்புவின் அடுத்த அட்ராசிட்டி

பெண்களை கொச்சைப்படுத்தும் அருவெறுப்பான “பீப்” படால் பாடி, கடந்த வருடம் சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. அவருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. வழக்குகளும் தொடுக்கப்பட்டன. பிறகு…