மனம் புண்படாதபடி திரைப்படங்களை விமர்சியுங்கள்! ரஜினி வேண்டுகோள்
சென்னை, நெருப்புடா திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களை விமர்சிப்பவர்கள் அது தொடர்புடையவர்களின் மனம் புண்படாதபடி விமர்சிக்க வேண்டும்…