Category: சினி பிட்ஸ்

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: நடிகர் கமல் நேரில் வாழ்த்து

இயக்குனர் பார்த்திபன், சீதா தம்பதியினரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு நடிகர் கமல் உள்பட திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.…

மகளிர் தினம் : ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கவுதமி அஞ்சலி

சென்னை: இன்று மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை கவுதமி திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று…

ரஜினி வழியில் விஜய்: நிஜத்தில் திட்டியவர் திரையில் வாழ்த்தப்போகிறார்

பொதுவாக கமர்சியல் ஹீரோக்கள், ரஜினி வழியைத்தான் நாடுவர். காமெடி, சண்டை, பஞ்ச் டயலாக் என்று அப்படியே அவர் வழிதான். அதிலும் விஜய், அப்படியே ரஜினியை பின்பற்றுவதாக விமர்சனம்…

நடிகை கஸ்தூரி மீது காவல்துறையில் புகார்

சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி,…

அப்பாவி ரஜினியை மிரட்டி   பணம் பறிக்க முயற்சி: தாணு பகீர்

அப்பாவியான நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி சிலர், பணம் பறிக்க முயற்சிப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி தாணு.…

ஆஸ்கர் விருதுகள் 2018: முழு விவரம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த விழா நிகழ்ச்சியை ஜிம்மி…

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்   சசிகபூர், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு, 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர்…

ஸ்ரீதேவிக்கு அமெரிக்க ஆஸ்கார் விழாவில் அஞ்சலி !

லாஸ் ஏஞ்சல்ஸ் இன்று நடக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த கலைஞர்கள் வரிசையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்துக்கு துபாய்…

2.0: இப்போதைக்கு வருமா?

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “2.0” படம் இப்போதைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்,…

ஆஸ்கர் : ‘டன்கர்க்’ படத்திற்கு  மூன்று விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் : 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் என மொத்தம் 24 பிரிவுகளின்…