“காலா”வுக்காக மு.க. ஸ்டாலின் குமாரசாமியிடம் பேச வேண்டும்: அமைச்சர்பொன் ரா. கிண்டல்
கோவை: கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேச வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்…