யக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி-2  படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

சீயான் விக்ரம், ஹரி இயக்கத்தில் நடித்த சாமி படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாமி2 படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமே கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக  கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ளார்.

சாமி 2 படத்தின் ட்ரெய்லரை மே 26-ம் தேதி வெளியிடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று  ள ‘சாமி 2’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

டிரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=KAjYnVfmL40