‘காற்றின் மொழி’ ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4ந்தேதி தொடக்கம்
நடிகை ஜோதிகா நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 4ந்தேதி தொடங்குவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளது. பிரபல நடிகர் சூர்யாவின் மனைவியும்,…