அஜித்குமாரின் தந்தை மறைவு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்! அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி…
சென்னை; நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தகனம் இன்று முற்பகலில் பெசன்ட் நகர் இடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு…