சரியாக செயல்படவில்லை: நடிகர் சங்க தேர்தல்அதிகாரிமீது பாக்யராஜ் அணி குற்றச்சாட்டு
சென்னை: நடிகர் சங்க தேர்தல் அதிகாரி சரியாக செயல்படவில்லை என்று நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ் அணியினர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.…