Category: சினி பிட்ஸ்

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர்: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா உள்பட இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

டெல்லி: நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 நாட்களாக இரு அவைகளும் முடக்கப்பட்டு வரும்…

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை ஜெயசுதா

ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெயசுதா 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’…

ஜோதிடர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிய தமிழ் நடிகர் மீது புகார்

திருச்செங்கோடு தமிழ் நடிகர் மாரிமுத்து மீது தங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதாகக் காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில்…

பாலிவுட்டின் முன்னணி கலை இயக்குனர் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை

மும்பை: பாலிவுட்டில் லகான், ஜோதா அக்பர் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 57. தேவதாஸ்’,…

துணை நடிகர் மோகன் காலமானார்

மதுரை: கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 60. சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர்…

93 வயதிலும் உற்சாகத்துடன் நடித்துவரும் சாருஹாசன்…

நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துவரும் படம் ‘ஹரா’. ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இந்தப் படத்தை இயக்குகிறார்.…

இஸ்லாமியர்களுக்கு இயல்பான குணம் இதுதான் – நடிகர் ராஜ்கிரண்

சென்னை: இஸ்லாமியர்களுக்கு இயல்பான குணம் இதுதான் என நடிகர் ராஜ்கிரண் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்ட பின்,…

“இமயமே எழுந்து வா” : பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைரமுத்து…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதாகும் பாரதிராஜாவுக்கு சமீப நாட்களாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் உதவியை நாடி…

மனோஜ் இயக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்கு இளையராஜா இசை…

மனோஜ் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்க இருக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். பாரதிராஜா-வின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கும் படம் ‘மார்கழி திங்கள்’ இந்தப்…

முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம்  மோசடி செய்த சீரியல் நடிகை

திருவனந்தபுரம் சீரியல் நடிகை உள்ளிட்ட இருவர் ஒரு முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச்…