சிரியா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிடைப்பதை தடுக்கும் அரசு
டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதை சிரியா அரசே தடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள்…