Category: உலகம்

உலக பத்திரிகை சுதந்திரத்தில் இரு படி கீழே சென்ற இந்தியா

பாரிஸ் உலக பத்திரிகை சுதந்திர வரிசையில் இந்தியா இரு எண்ணிக்கை கீழ்நோக்கி சென்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து பாரிஸில் உள்ள எல்லை அற்ற…

பாகிஸ்தானில் 14 பேருந்து பயணிகள் படுகொலை!

கராச்சி: ‍தென்மேற்கு பாகிஸ்தானில், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 14 பேர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சி – குவடார் ஆகியவற்றை…

லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக முதல் இந்தியப் பெண்..!

லண்டன்: உலகப் புகழ்பெற்ற அறிவியல் மையமான லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களுள் ஒருவராக, இந்தியாவிலிருந்து முதல் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டாக்டர்.கங்காதீப் காங். இவரைத்தவிர,…

மனைவியை ஒரு இஸ்லாமியர் எப்படி அடிக்க வேண்டும்? : வைரலாகும் வீடியோ

கத்தார் கத்தார் நகரை சேர்ந்த ஒரு சமூகவியலாளர் இஸ்லாமியர்கள் மனைவியை எவ்வாறு அடிக்க வேண்டும் என்னும் வீடியோவை யு டியுபில் பதிந்துள்ளார். இஸ்லாமிய மத சட்டப்படி கணவனுக்கு…

தைவானில் நிகழ்ந்த 6.1 ரெக்டார் நிலநடுக்கம் – 17 பேர் காயம்

தாய்பே: தைவான் நாட்டின் கடற்கரை நகரான ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின மற்றும் 17 பேர் காயமடைந்தனர். இந்த…

இந்தோனேஷியாவில் மீண்டும் வெல்கிறார் ஜோகோ விடோடோ?

ஜகார்த்தா: தற்போது இந்தோனேஷிய அதிபராக இருக்கும் ஜோகோ விடோடோ, மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு…

சவுதியில் இரு பஞ்சாபியர் தலை துண்டிப்பு : பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

சண்டிகர் சவுதி அரேபியாவில் இரு பஞ்சாபியர்கள் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரேபிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில்…

ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த மாணவி உயிரோடு எரிப்பு

டாக்கா வங்கதேசப் பள்ளி தலைமை ஆசிரியரால் நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். வங்கதேசம் டாக்கா நகருக்கு தெற்கே 160…

நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்பு நிதி வசூலிப்பதாக ஏமாற்றும் மோசடி கும்பல்

பாரிஸ் பிரான்ஸ் நகரில் தீவிபத்துக்குள்ளான நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்புக்கு நிதி கோரி சிலர் மோசடி செய்து வருவதாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை மாலை…

மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் விவகாரத்தில் எங்களை நிர்பந்திக்க முடியாது: பாகிஸ்தான்

இஸ்லமாபாத்: ஜெய்ஸி-இ-முகமது தீவிரவாதி அமைப்பின் தலைவர் மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கக் கோரும் விவகாரத்தில், பாகிஸ்தானை யாரும் நிர்பந்திக்க முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை…