Category: உலகம்

தனி உரிமை – பேஸ்புக்கின் புதிய அவதாரம்

கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் பல பிரச்னைகளில் சிக்க தவிக்கிறது. முக்கியமாக Cambridge Analytica வின் 8.7 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு, 15 லட்சம் நபர்களின்…

மசூத் அசாரின் மீது நடவடிக்கையைத் தொடங்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சொத்துக்களை முடக்கவும், அதன் தலைவர் மசூத் அசாரின் பயணங்களுக்குத் தடை விதிக்கவுமான அதிகாரப்பூர்வ உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதுதவிர, ஆயுதங்கள் வாங்குவதற்கும்,…

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய ஊடகவியலாளர்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் மரணமடைந்த மாணவர் குறித்து விசாரிக்க, தொடர்புடைய பள்ளிக்குச் சென்ற இந்திய ஊடகவியலாளர் ஒருவர், இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சித்திக் அகமது டேனிஷ் எனும்…

எரிமலை வாய்க்குள் விழுந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்..!

ஹவாய்: 300 அடி உயரமான குன்றிலிருந்து, கிளாவுயா எரிமலையின் வாய்க்குள் விழுந்த ஒரு சுற்றுலாப் பயணி, மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு பசிபிக்…

நேற்று லியனார்டோ டா வின்சி 500 ஆம் நினைவு நாள்

பாரிஸ் உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சியின் 500 ஆம் நினைவு நாள் ஆகும். உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி 1452 ஆம் வருடம் இத்தாலி…

அமெரிக்காவுக்கு ஆயுதமாக பயன்படும் எண்ணெய் தடை: ஈரான் அமைச்சர்

டெஹ்ரான்: எண்ணெய் தடை என்பது ஒரு ஆயுதமாக அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சித்துள்ள ஈரான் நாட்டு எண்ணெய் வள அமைச்சர், இதனால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கு…

வயதை மறைத்தாரா ஷாகித் அஃப்ரிதி?: சர்ச்சையை கிளப்பும் சுயசரிதை

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிதியின் வயது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தனது சுயசரிதை நூலில் உண்மையான பிறந்த ஆண்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்…

“குறுகியகால நோக்கில் சவாலானது; நீண்டகால நோக்கில் முக்கியமானது”

புதுடெல்லி: நீண்டகால நோக்கில் இந்தியா எங்களுக்கான மிக முக்கியச் சந்தை என தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக். அவர் கூறியுள்ளதாவது, “இந்தியா…

மெய்க்காப்பாளர் தலைவியை திடீரென மணந்த தாய்லாந்து அரசர்

பாங்காக் முடிசூட்டு விழாவுக்கு சில தினங்கள் உள்ள நிலையில் தாய்லாந்து அரசர் மகா வஜிரலோன்கோம் தனது மெய்காப்பாளர் படை தலைவியை திடீரென மணம் புரிந்துள்ளார். கடந்த 70ஆண்டுகளுக்கும்…

எம்சிசி தலைவராக குமார் சங்ககாரா தேர்வு : முதல் பிரட்டிஷ் அல்லாதவர்

லண்டன் எம் சி சி (மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின்) முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவராக குமார் சங்ககாரா தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். உலக கிரிக்கெட்டில் மிகப் புகழ்பெற்ற கிரிக்கெட்…