Category: உலகம்

ஈரான் தொடர்பான 5000 கணக்குகளை நீக்கிய டிவிட்டர் நிர்வாகம்

சான்ஃபிரான்சிஸ்கோ: தவறான தகவல்கள் மற்றும் புரளிகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய 5000 கணக்குகளை நீக்கியுள்ளது டிவிட்டர் நிர்வாகம். அந்த அனைத்து கணக்குகளும் ஈரானில்…

இந்தியா மீதும் வர்த்தக தடையா? 29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்தியது இந்தியா!

டில்லி: 29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை இந்தியா உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா மீது கோபத்தில் உள்ள அமெரிக்கா, சீனாவைப்போல இந்தியா மீதும் வர்த்தக தடை விதிக்க…

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு: 2020ம் ஆண்டு பிப்ரவரியில் விசாரணை

லண்டன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்தபோது, கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு…

ஓரின சேர்க்கை குற்றம் என சட்டமியற்ற பிரேசில் உச்ச நீதிமன்ற பெரும்பான்மை நீதிபதிகள் வாக்களிப்பு

பிரசிலியா: ஓரின சேர்க்கை திருமணம் குற்றம் என சட்டம் இயற்ற ஆதரவாக பெரும்பான்மை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாக்களித்தனர். 1989-ம் ஆண்டு இன வெறி குற்றம் என…

ஐநாவில் பாலஸ்தீன அமைப்பை சேர்க்கும் வாக்கெடுப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

ஐ.நா.சபை: ஐ.நா. நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற பாலஸ்தீன அரசு சாரா அமைப்பை ஐநாவில்…

பழைய பாணியை கையில் எடுக்க முடியாத நிலையில் இம்ரான்கான்?

உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமெனில், பாகிஸ்தான் தலைவர்களுக்கு கையில் கிடைக்கும் ஒரு எளிதான விஷயம் காஷ்மீர். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது என்கின்றனர்…

“தர்பாரில்” நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் இயக்குநர் பில் ட்யூக்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினியின் மகளாக நிவேதா…

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் : மோடி

பிஷ்டெக், கிர்கிஸ்தான் தீவிரவாதத்துக்கு உதவும், ஊக்குவிக்கும் நாடுகள் அந்த தீவிரவாத செயலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனபிரதமர் மோடி கூறி உள்ளார் தற்போது கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய்…

 போயிங் விமானத்தை கடலில் மூழ்க வைக்க திட்டமிட்டுள்ள பஹ்ரைன்

மனாமா, பஹ்ரைன் கடல் நீருக்கடியில் ஒரு தீம் பார்க்கை பஹ்ரைன் நாடு அமைத்து வருகிறது. அரபு நாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்றனர். கச்சா எண்ணெய் விற்பனையால் அரபு…

மலேசிய பாட்மிண்டன் வீரர் லீ சாங் வே புற்று நோய் காரணமாக ஓய்வு

கோலாலம்பூர் மலேசியாவின் பாட்மிண்டன் அரசர் என போற்றப்படும் லீ சாங் வே புற்று நோய் காரணமாக விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். பாட்மிண்டன் ரசிகர்களிடையே பெரும் புகழ்…