Category: உலகம்

ஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய 20 லட்சம் பேர் : மன்னிப்பு கோரிய ஹாங்காங் தலைமை நிர்வாகி

ஹாங்காங் ஹாங்காங் குற்றம் புரிந்தோர் ஒப்படைப்பு சடத்தை எதிர்த்து 20 லட்சம் மக்கள் போராடியதால் அந்நகர தலைமை நிர்வாகி கேரி லாம் செங் மன்னிப்பு கோரி உள்ளார்.…

பூனைக் காதுடன் முகநூல் வீடியோவில் தோன்றிய பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத் முகநூல் வீடியோ மூலம் கலந்தாய்வு நடத்திய பாகிஸ்தான் அமைச்சர் சவுகத் யூசுப்சாய் சிறப்பு அமைப்பை தவறுதலாக பயன்படுத்தியதால் பூனை காதுடன் தோன்றி உள்ளார். பாகிஸ்தான் நாட்டில்…

இன்னும் 2-3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் கலந்துக் கொள்ள மாட்டார் : கோலி

லண்டன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக புவனேஸ்வர் இன்னும் இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ளமாட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தற்போது உலகக்…

இந்திய பேரரசர் அசோகர் மத ஒற்றுமையை விரும்பினார் : ஐநா துணை செயலர் புகழாரம்

லிஸ்பன் இந்திய பேரசரரான அசோகர் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாக ஐநா துணை தலைவர் ஆமினா முகமது கூறி உள்ளார். ஐக்கிய நாடுகள்…

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019: இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காணும் பிரபலங்கள்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியை, மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், பத்திரிக்கை.காம் தளத்தின் நிறுவனருமான…

இந்தியா முழுவதும் உலகக் கோப்பை வெற்றிக்காக சிறப்பு வழிபாடு

டில்லி உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற நாடெங்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்ரன. இங்கிலாந்து நாட்டில் தற்போது…

நியூஜிலாந்தில் 7.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் :சுனாமி எச்சரிக்கை

கெர்மெடிக் தீவு, நியுஜிலாந்து நியூஜிலாந்து நாட்டின் கெர்மடிக் தீவு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியுஜிலாந்து நாட்டில்…

கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா ரத்து: போராட்டத்துக்கு பணிந்து ஹாங்காங் நடவடிக்கை

ஹாங்காங்: ஹாங்காங்கில் கைது செய்யப்படுவோரை, சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ரத்து செய்யப்பட்டதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.…

இங்கிலாந்தில் தொழில்நுட்ப பணியில் சேர விசா கோரி விண்ணப்பிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை

லண்டன்: இங்கிலாந்தில் தொழில்நுட்ப பணிகளில் சேர விசா கோரி விண்ணப்பிக்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தொழில்நுடப் பணிகளுக்காக விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.…

ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கிய நாட்டின் முதல் பெண் அதிபரானார்

ப்ரட்டிஸ்லாவா: ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கியாவின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார். உயர் மட்ட ஊழலை விசாரித்த ஜான் குசியாக் என்ற பத்திரிகையாளர் கடந்த…