10ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேஷிய விமானம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது…
கோலாலம்பூர்: 10ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவ்லகள் வெளியாகி உள்ளன. அந்த விமானம், விமானிகளால், திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம்…