கனடா பாராளுமன்றத்தில் இந்தியர்களுடன் "ஹோலி" கொண்டாடிய கனடப் பிரதமர்!
கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களிலும், வடஇந்தியர் வசிக்கும் இடங்களிலும் ஹோலிப் பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட்டது.…