நேபாளம்: மீண்டும் மாவோஸிட்டுகள் ஆயுதப் போராட்டம்?
காட்மாண்டு: நேபாள மாவோயிஸ்ட் அமைப்பு ஒன்று மீண்டும் ஆயுதப்போராட்டத்தை துவங்கப்போவதாக அறவித்துள்ளது அந்நாட்டில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தில் மாவோஸ்ட் அமைப்பினர் மேற்கொண்ட ஆயுதப்புரட்சியின் விளைவாக…