அமெரிக்கா: அதிபர் – துணை அதிபர் பதவிகளுக்கு பெண்களே போட்டி?
வாஷிங்டன்: அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலரிதான் என்று ஒபாமா பாராட்டியுள்ளார். மேலும் , ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.…