Category: உலகம்

ஆப்பிரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்போம்- ஜிம்பாப்பே பிரதமர்

மேற்கத்திய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மூலம் ஆப்பிரிக்க தலைவர்களை மட்டுமே தண்டித்து வருகின்றது. மேற்கத்திய நாடுகள் செய்யும் மனித உரிமைமீறல்கள் தட்டிக் கேட்கப் படுவதில்லை.…

டொனால்ட் டிரம்பை சாடிய முஸ்லிம் தியாகியின் தந்தை :அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

ஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் அமெரிக்க சிப்பாயின் தந்தை வியாழக்கிழமை ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடினார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில்…

கடவுளே.. கடவுளே!: மதத்துக்குள் பிரிவு மாறியதால் மகளைக் கொன்ற பெற்றோர்!

இஸ்லாம் மதத்துக்குள் உள்ள ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு மாறியதற்காக, பெற்ற மகளையே ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் பாகிஸ்தான் தம்பதியர். பாகிஸ்தானை சேர்ந்தவர் முக்தார் கசம். அவரது…

ஜெர்மனி:  கால்பந்து வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார்!

ஜெர்மனி: நடந்து முடிந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோல்வி அடைந்ததை அடுத்து நட்சத்திர வீரரான ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். ஜெர்மனி கால்பந்து அணியின்…

அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி: ஒபாமா புகழாரம்!

பிலடெல்பியா: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் என்னைக்காட்டிலும் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்.…

இந்தியா – இலங்கை  உறவு நிலையானது: பிரதமர் மோடி!

ஶ்ரீலங்கா: இந்தியா – இலங்கை உறவு நிலையானது என்று பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: 4வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில்  நடைபெற்றது

புதுடெல்லி: இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி…

மாலை செய்திகள்

💥நெல்லை பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான காப்பீட்டு கழக ஊழியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் கோட்டமும் பெண்கள் பிரிவில்…

இந்தியா: ரோந்து விமானங்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு 4 அதி நவீன ரோந்து போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2009ல்…

பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேச்சை கண்டித்து பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் மக்கள் எரித்தனர். காஷ்மீரின் ஒரு பகுதி ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு…