ஒலிம்பிக் முதல் சுற்று:  இந்திய ஆண்கள்  ஹாக்கி அணி வெற்றி!

Must read

ரியோ:
பிரேசில் நாட்டில்  நேற்று ஆரம்பமான ரியோ ஒலிம்பிக்கில்  முதல் நாளான நேற்று  பல போட்டிகள் நடை பெற்றன.
கோல் அடித்த காட்சி                                 கோல் அடித்த காட்சி
நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா, அயர்லாந்தை வென்று அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஹாக்கி முதல் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே முதல் சுற்று போட்டி நேற்று ஆரம்பமானது. ஆட்டத்தின் முதலில் இருந்தே இந்திய வீரர்கள் சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் ஆடினர்.

வெற்றிக்களிப்பில் இந்திய அணி வீரர்கள்
வெற்றிக்களிப்பில் இந்திய அணி வீரர்கள்

இந்திய அணியின் வீரர் ரூபீந்திர பால் 2 கோலும், ரகுநாத் ஒரு கோலும் போட்டு 3-2 கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

More articles

Latest article