கழிப்பறை கூட அமைத்துத் தர முடியாத எடப்பாடி ஈழம் பற்றி பேசுவதா?: இலங்கை கட்சி காட்டம்
கொழும்பு: “மக்களுக்கு கழிப்பறைகளைகூட அமைத்துத்தர முடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழம் குறித்து பேசுவதா” என்று இலங்கை சுதந்திரக் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில்…