Category: இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவர 81% ஆதரவு! மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு 81% ஆதரவு இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத்…

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் அயோத்தி கோயில் கருவறையில் ‘பால ராமர் சிலை பிரதிஷ்டை’செய்யப்பட்டது! பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர் பங்கேற்பு – வீடியோ

அயோத்தி: உலகமே உற்று நோக்கிய அயோத்தி கோயில் கருவறையில் பால ராமர் சிலை கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர்…

அசாம் : பாஜக வன்முறை… மாநில காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்… ராகுல் காந்தி யாத்திரை தடுத்து நிறுத்தம்… காங்கிரஸ் தர்ணா…

அசாம் மாநிலத்தில் தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்…

அசாம் மாநிலத்தில் கோவிலுக்குள் நுழைய ராகுலுக்கு அனுமதி மறுப்பு! தர்ணா போராட்டம்…

திஸ்புர்: பாரத் நியாய் யாத்ரா மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி கோயிலுக்குள் நுழைய அசாம் மாநில அரசு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ராகுல்காந்தி தனது…

மும்பை : ‘அடல் சேது’ மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்… திறந்த 10 நாட்களில் நடந்த முதல் விபத்து… வீடியோ

அடல் சேது மேம்பாலத்தில் முதல்முறையாக மாருதி கார் ஒன்று அதிவேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மும்பை முதல் நவி மும்பை வரை கடல் மேல் அமைக்கப்பட்ட…

குஜராத் சிறையில் சரணடைந்த பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குஜராத் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் சிறையில் சரணடைந்தனர். நேற்று இரவு 11 45 மணிக்கு குஜராத்தின்…

கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் முன்னேற்றம் இல்லை : ஒய் எஸ் சர்மிளா

விஜயவாடா கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய் எஸ் சர்மிளா கூறி உள்ளார். ஆந்திராவின் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.…

இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகம் – நாடு முழுவதும் மக்கள் குதூகலம் – மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி! புகைப்படங்கள்

அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர்கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் (பிரான் பிரதிஷ்டை) செய்யப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் ராமபிரரானை…

அயோத்தி நகரெங்கும் ஜெய் ஸ்ரீ ராம் வாசகத்துடன் காணப்படும் காவிக்கொடி 

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு அயோத்தி நகரெங்கும் காவிக் கொடிகளில் ஜெய் ஸ்ரீ ராம் வாசகங்கள் காணப்படுகின்றன. இன்று அயோத்தியில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர்…

கர்நாடகாவில் இன்று விடுமுறை இல்லை : முதல்வர் அறிவிப்பு

தும்கூர் இன்று கர்நாடக மாநிலத்தில் விடுமுறை இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இறு அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர்…