பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு வருகையை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம். தீவிரவாதிகளால் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான…