சிறுதாவூர் பங்களா, கண்டெய்னர், கரூர் பறிமுதல்… : கருணாநிதி விடுக்கும் கேள்விகள்
சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? என்று கருணாநிதி கேள்வி…