சட்டமன்றத் தேர்தலில் “சாதனை” செய்த ஐ.ஜே.கே.!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, இன்று அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கப்போகிறது. ஆனாலும் தேர்தல் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பாரிவேந்தர் நடத்தும்…