Category: இந்தியா

உ.பி: 5 மாதத்தில்1012 பாலியல் வழக்கு! மீடியாவை சாடுகிறார் அகிலேஷ்!!

லக்னோ: கடந்த 5 மாதங்களில் 1012 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளதாக உ.பி சட்டசபையில் அரசு தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதத்…

நக்சலைட்டுகள்-பாதுகாப்பு படையினர் மோதல்! நக்சலைட்டு பலி!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை சுக்மா மாவட்டத்தில் உள்ள பெய்ஜி பகுதியில்…

ரெயில் கொள்ளை: தடயங்கள் சிக்கின! சிபிசிஐடி தகவல்!!

சென்னை: இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை போன விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.…

அவதூறு வழக்கு: ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

புதுடெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்ற…

லஞ்சம் கொடுத்தாலும் சிறை! மத்தியஅரசு அதிரடி சட்டம்!!

புதுடில்லி: லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபா தேர்வுகுழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தம் தவறாக பயன்படுத்த…

இன்று: ராசிபலன், நல்ல நேரம்

இன்றைய ராசிபலன் மேஷம் – இனம்புரியாத பயம் ரிஷபம் – மறைமுகவிமர்சனம் மிதுனம் – பெருந்தன்மை கடகம் – கோபம்விலகும் சிம்மம் – பிணக்கு நீங்கும் கன்னி…

'வெள்ளி மங்கை சிந்து': தரம் தாழ்ந்த தலைப்பால் சர்ச்சையில் சிக்கிய நாளிதழ்!

மும்பை: இந்தியாவின் ‘வெள்ளி மங்கை’ சிந்து பற்றி தரம் தாழ்ந்து தலைப்பிட்டு விமர்சித்ததால் மும்பை மீரர் பத்திரிகை சர்ச்சையில் சிக்கி உள்ளது. வாசகர்களை கவர்வதற்காக, வித்தியாசமான தலைப்பு…

கிராமப்புற மேம்பாடு: பா.ஜ.கவை விட சிறப்பாக செயல்பட்ட மற்ற கட்சி எம்.பிக்கள்!

புதுடெல்லி: மோடி அரசு கொண்டு வந்த கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களை தத்து எடுத்து, சீரமைத்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திட்டத்தில் பா.ஜனதா கட்சி…

காஷ்மீர் பிரச்சினை:  அரசியல் தீர்வே உகந்தது! சுப்ரீம் கோர்ட்டு!!

புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே உகந்தது என்று சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கருத்து தெரிவித்து உள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்…

பாஜ தலைவர் மகன் கடத்தல்: ரூ.1 கோடி கேட்டு  தீவிரவாதிகள் மிரட்டல்!! (வீடியோ இணைப்பு)

கவுகாத்தி: அசாம் மாநில பாரதியஜனதா கட்சியின் துணைத்தலைவர் மகனை அசாம் உல்பா தீவிரவாதிகள் கடத்தி, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த…