பசு பாதுகாவலர்கள் ஏன் மனிதர்களைக் கொல்லுகின்றீர்கள்?- ராம்தாஸ் அத்தாவலே
2014 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. குறிப்பாக பசுவின்…