மதுரை: மற்றும் 8 தமிழக ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் சுத்தமான ரயில் நிலையங்கள்!
மதுரை ரயில்வே நிலையம், இந்திய அளவில் A1 பட்டியல் நிலையங்களில், முதல் 10 சுத்தமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கோவில்பட்டி, விருதுநகர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம்,…