Category: இந்தியா

ரேஷன் க்யூவில் கூடத்தான் மக்கள் சாகிறார்கள்: அலட்சியமாக பதிலளித்த பாஜக தலைவர்

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று திடீரென்று அறிவித்ததையடுத்து ஏடிஎம் மற்றும் வங்கிகளில் வரிசையில் நிற்கும் மக்கள் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் குறித்து…

டாஸ்மாக்கில் ரூ2000 நோட்டின் கலர் ஜெராக்ஸை கொடுத்து நழுவிய குடிமகன்

திருவண்ணாமலையில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் பவர்கட்டான சமயத்தில் புதிதாக வெளிவந்துள்ள 2000 நோட்டின் கலர் ஜெராக்ஸை கொடுத்து சாதுர்யமாக நழுவிச் சென்றிருக்கிறார் ஒரு குடிமகன். ரூ.200-க்கு குடித்துவிட்டு…

தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 18 வரை சுங்க கட்டணம் ரத்து!

டில்லி, சில்லரை தட்டுபாட்டால் வரும் 18ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

வழுக்கும் மோடியின் அதிரடி

‘’நோட்டுக்கள் ஒழிப்பு பற்றி பத்துமாதங்களாக பிளான் செய்தோம்.. அதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்து ரகசியமாக செயல்பட்டு அமைதி காத்தோம்’’ என்று தற்போது சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி..…

மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்!

நெட்டிசன்: டில்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நிறுவனரான ‘‘ராம்நாத் கோயங்கா ஊடகவியலாளர் விருது’’ வழங்கும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட…

500,1000 செல்லாது: மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்….? லல்லு கடும் தாக்கு

பாட்னா, 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என்று கூறியுள்ளார் லல்லுபிரசாத் யாதவ். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய…

நாடு முழுவதும் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்…

மும்பை: நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் 500, 1000…

காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி…

காஷ்மீர், கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…

செப்டம்பரில் ரூ. 5.98 லட்சம் கோடி டெபாசிட்: மோடி விளக்குவாரா?

டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி…

பழைய 500, 1000 ரூபாய்: நவம்பர் 24 வரை செல்லும்! மத்தியஅரசு அறிவிப்பு

டில்லி, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்கள் வரும் 24ந்தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற…