தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்! அமைச்சர் மகேஷ்சர்மா
டில்லி, நாட்டில் தேவையில்லாத, தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பாராளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…