ஜெ., உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்: டாக்டர் சுதா சேஷய்யன்
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று டாக்டர் சுதா ஷேசய்யன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்க இன்று மருத்துவர்கள் செய்தி யாளர்களை சந்தித்து வருகிறார்கள்.…