வெளிநாட்டு மருத்துவப் படிப்பு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்விகள்
சென்னை: குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் எப்படி மருத்துவப் படிப்பில் சேரமுடிகிறது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்…