கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த தவிடு ஏற்றுமதிக்கான தடையை செப். 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…
தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை தீவனங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய்…