பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் பதிலடி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடி குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள்…