வார ராசிபலன்: 16.07.2021 முதல் 22.7.2021 வரை! வேதாகோபாலன்
மேஷம் சாமர்த்தியமான செயல்களால் மத்தவங்க மனசுல இடம் பிடிப்பீங்க. மாணவர்கள் பாடத்திலும் பணியாளர்கள் பணியிலும் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். இருந்தாலும்…