சிதம்பரம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்று வருகிறது ‘ஆரூத்ரா தரிசனம்’…
சிதம்பரம்: பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் ஆரூத்ரா தரிசனம்…