வார ராசிபலன்: 31.12.2021 முதல் 6.1.2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள விருப்பம் ஏற்படும். ஆனால் அதுக்காக அகலக்கால் வைச்சுடாதீங்க. உங்க கிரெடிட் கார்டு பயமுறுத்தாமல் பார்த்துக் குங்க. உத்யோகத்தில்…