Category: ஆன்மிகம்

வடபழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி உள்பட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்க இலவச பிரசாதம்! சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் உள்ள 10 முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை, வடபழனி…

அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்

அங்காளம்மன் அங்காளபரமேஸ்வரி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே…

வார ராசிபலன்:  22.4.2022  முதல் 28.4.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் எதிரிகள் தொல்லை ஒழியும் நோய்கள் நீங்கி ஹெல்த் அற்புதமா இருக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் குட் நியூஸி வீடு தேடி வரும். நல்ல ரீஸன்ஸ்க்காக நெறைய செலவு…

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில்

வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் “வேதகிரி” எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு…

கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை திருவிழா

திருச்சி: சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை…

அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்

திருநெல்வேலி மாவட்டம்., மேற்கு தொடர்ச்சி மலையில், காரையார் வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது சொரிமுத்து முத்து அய்யனார் கோவில். சாஸ்தா கோவில்களுக்கெல்லாம் தலைமை பீடமாகக் கருதப்படும்…

அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்

அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

அருள்மிகு ஏடகநாதர் கோயில் – மதுரை

அருள்மிகு ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் திருவேங்கடத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு…

தமிழ்நாடு முழுவதும் ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி…