சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது…