மேஷம்

மனசுலகற்பனையானபயம்உண்டாகும். அது அவசியமில்லீங்க. வேலையில்இருந்தபிரச்சனைங்கமுடிவுக்குவரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுல நிதானம் கண்டிப்பா வேணுங்க. அவசரப்பட்டு வாக்கு குடுத்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களோட பேசும் போது நிதானம் தேவை.உடன் பிறந்தவங்களோட தற்காலிகமாவிட்டுக்குடுத்துப் போங்க. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் இன்வெஸ்ட் செய்ய வேணாம். கொஞ்சம் அதிகமாவிழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல்.வாழ்க்கைத்துணையால முன் எப்பவோ ஏற்பட்ட ப்ராப்ளம்ஸ் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்துல உயரதிகாரிகளோட ஆதரவு கெடைக்கும். வேகமான செயல்பாடுகளைக் குறைச்சுக்குங்க. எந்த செயலையும் செய்யறதுக்கு  முன்னாடி ஒருமுறைக்கு ரெண்டு முறை யோசித்து செய்யறது நல்லது.

ரிஷபம்

புதிய வேலைக்குமுயற்சிசெய்யலாம். தடைகளைதாண்டிசாதிப்பீங்க.  பணவருமானம்கூடும்.  பொருளாதாரநெருக்கடிகள்நீங்கும். கடன்பிரச்னைதீரும்.  திருமணம்சுபகாரியம்தொடர்பாகபேசலாம்.  அம்மாவின்உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. அலைச்சல்அதிகரிக்கும். வண்டிவாகனம்எதுவும்வாங்கமுயற்சிசெய்யவேண்டாம்ஒத்திப்போடவும். மனசில் தெளிவு பிறக்கும். இந்த வாரம் உத்தியோகத்துல இருந்த பிரச்னைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. காதலிக்கறவங்க பாதுகாப்பா விழிப்புணர்வோட இருக்க வேண்டியிருக்கும். பிள்ளைங்களால ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாப் பேசிப்பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யுங்க.

மிதுனம்

வண்டி வாகனங்களில் போற போது கவனமும் நிதானமும் தேவை. ஸ்டூடன்ட்ஸ் புதிய கல்வியை தேர்வு செய்யறதுக்கு முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிச்சு முடிவு செய்ங்க.லேடீஸ்க்குக் குடும்பத்தில் சுப விரயம் ஒன்று வரும். பட் டோன்ட் ஒர்ரி  அபவுட் இட்.  திருமணம் மாதிரியான சுப காரியம் தொடர்பாக பேசும் போது யோசித்து பேசுங்க. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.சுபகாரியம்தொடர்பானபேச்சுவார்த்தைகள்ஹாப்பியாமுடியும். வீண்செலவுகள்அதிகரிக்கும். புதியவண்டிவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும். மனசஞ்சலங்கள்நீங்கும். பிள்ளைங்கவழியிலநல்லசெய்திகள்வந்துசேரும். தொழில்வியாபாரத்தில்அலைச்சல்இருந்தாலும்ஆதாயம்அதிகரிக்கும். ஆபீஸ்லஉயரதிகாரிகளின்ஆதரவுகெடைக்கும். கணவன்மனைவிக்கிடையேஅன்பும்நெருக்கமும்அன்னியோன்யமும் கூடும்.

கடகம்

திடீர்திருப்பங்களும்எதிர்பாராதபணவரவும்வரும். வேலையில்உங்களுடையபொறுப்பைதட்டிக் கழிக்காமகவனத்தோடயும்விழிப்புணர்வோடயும்இருப்பதும்அவசியம். ரிலேடிவ்ஸ் கூடசின்னச்சின்னசலசலப்புகள்வரலாம்கோபத்தைக்குறைச்சுக்கிட்டுநிதானமாப்பேசுங்க. குடும்பத்தினரிடம்அனுசரித்துசெல்லவும். ப்ளீஸ். யூ மஸ்ட்.கவர்ன்மென்ட் ஊழியர்களுக்குஇடமாற்றம்உண்டாக பாஸிபிலிட்டி இருக்கு. தனியார்துறையில்வேலைசெய்யறவங்களுக்குவேலையில்திடீர்மாற்றம்ஏற்படும். பதவிஉயர்வுகெடைக்கும். தொழில்வியாபாரம்திடீர்லாபம்தரும். வீடுமனைவாங்கறயோகம்வரும், புதுசாவண்டிவாகனம்வாங்குவீங்க. நீங்கநீண்டநாட்களாகஎதிர்பார்த்திருந்தநியூஸ் வந்துசேரும்பேச்சில்இனிமைகூடும். வெளியூர்செல்வதற்கானசான்ஸ்வரும். உடன்பிறந்தவங்களோடஉதவிகெடைக்கும்.வங்கிசேமிப்புஉயரும்.உற்சாகமான வாரமா இருக்கும்.

சிம்மம்

வார்த்தைகளில்கவனம்தேவை. பணம்கொடுக்கல்வாங்கலில்நிதானம்தேவை. தொழில்லாபம்அதிகரிக்கும், எண்ணியவையாவும்எளிதில்நிறைவேறும். திருமணஅல்லது அதற்கு இணையான சுபகாரியம்தொடர்பாகப்பேசலாம். பிள்ளைகளின்உடல்ஆரோக்கியத்தில்அக்கறைகாட்டுங்கள். கணவன்மனைவியிடையேவிட்டுக்கொடுத்துசெல்வீங்க. இதனால் வீட்டில் நிம்மதி ஏற்படும்.தேவைஅறிந்துபேசுங்க.அநாவசியபேச்சுக்களைதவிர்த்துடுங்க. ப்ளீஸ் அவாய்ட் இட்.வேலைசெய்யும்இடத்தில்சம்பளம்அதிகரிக்கும், பேச்சில்அதிகாரத்தொனிவராம கேர்ஃபுல்லாப் பேசுங்க.குடும்பத்துலஇருந்தடென்ஷன்ஸும் குழப்பங்களும் ஓடியே போயிடும்.இளையசகோதரசகோதரிகளின்உடல்ஆரோக்கியத்தில்அக்கறைகாட்டுங்க. வாரஇறுதியிலபேச்சில்தெளிவுபிறக்கும். உங்க மேல மத்தவங்களுக்கு உள்ளமதிப்புமரியாதைகூடும். முயற்சிகளில்வெற்றிகெடைக்கும்.

கன்னி

இளையசகோதரர்களின்ஹெல்ப்கெடைக்கும். நட்புவிசயத்தில்கவனம்தேவை. தொழில்ரீதியானமாற்றங்கள்ஏற்படும்முன்னேற்றம்வரும். கடன்பிரச்னைங்கநீங்கும். செய்யும்செயல்கள்யாவும்சிறப்படையும், தொழில், வியாபாரத்தில்உழைப்புக்கு ஏத்த மாதிரியான ஆதாயம்கெடைக்கும். குடும்பத்தில்இருந்தபிரச்னைங்கநீங்கும்.ஒர்ரீஸ் எல்லாம் நீங்கிமனமகிழ்ச்சிஅதிகரிக்கும். திடீர்வருமானம்வரும், அதேபோலசுபசெலவுகளும்வரும்மனதிற்குசந்தோஷத்தைதரக்கூடியவாரமாகஅமைஞ்சாச்சுங்க. ஹாப்பி. ஹாப்பி.வேலையில்சிலருக்குபதவிஉயர்வுகெடைக்கும், ஆபீஸ்லஅதிகாரிங்களோடஒத்துழைப்புகெடைக்கும். உங்கபுத்திசாலித்தனம்அதிகரிக்கும். பேச்சில்சூட்டைகுறைத்துகோபத்தைகட்டுப்படுத்தி ஜெயிச்சுடுவீங்க. பேரன்ட்ஸ்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. விரயம் குறையும். புத்திக்கூர்மைஅதிகரிக்கும். இந்த வாரத்துல நடக்கற நிகழ்ச்சிங்ககுதூகலத்தைக்குடுக்கும்.

துலாம்

அலுவலகம் மற்றும் கல்வி விஷயத்துல உங்களுக்குஒரு  அற்புதமானயோசனைஉதிக்கறபோது, ​​அதை டிலே செய்யாமல் நிறைவேற்றினால்தான் என்னவாம்? நல்ல சான்ஸ் எல்லாம் தட்டிப்போகுது பாருங்க. கொஞ்சம் உங்கபணத்தைசேமிப்பதிலும் அக்கறை காட்டுங்கப்பா. நண்பர்களின் நலன் இப்போஉங்களுக்குமிகமுக்கியமானதாஇருக்கும். நீங்கமத்தவங்களைவாழ வைக்கறதுல அக்கறை காட்டி நிறையப் பாராட்டுப் பெறுவீங்க. உங்கபொறுமைஇந்தவாரம்குடும்பஅமைதியைபராமரிக்கஉதவி வீட்டுல உள்ளவங்களை ஹாப்பியாக்கும்.  யெஸ். ஷூர்லி. அலைச்சல்இன்கிரீஸ் ஆகும்என்பதால் அவசியமில்லாதபயணங்களைத்தவிர்க்கலாங்க. பெண்களுக்குகோல்ட்நகைங்களோடசேர்க்கைஅதிகரிக்கும். குட்டிக்குட்டியாய்த்வேலை தேடறதுல தடைகள்வரும்தடைகளைதாண்டிமுன்னேறயாராவது ஒரு பெண் சிநேகிதிஉதவிசெய்வார். ஆன்மீகபயணம்மனஅமைதியைஏற்படுத்தும்தெய்வஅருள்கிடைக்கக்கோவிலுக்குச் செல்வீங்க. யெஸ்.. யூ வில் கோ.

விருச்சிகம்

உடல்நலம் முன்பைவிட நல்லாயிருக்குங்க. உங்கவாழ்க்கைலசிலநல்லசெய்திகளையும்பெறுவீங்க. உங்கமற்றவர்களுடன்பகிர்ந்துகொள்வீங்க.ஃபைனான்ஸ் விஷயங்கள்லயும்நல்லமுன்னேற்றம் இருக்குங்க. பணத்தைநீங்கஇரட்டிப்பாக்கமுடியும். இந்தவாரம்நீங்கபயணத்திலிருந்துபயனடைவீங்க.உங்கபொழுதுபோக்குக்காகஅதிகப்பணம்செலவழிப்பீங்க. தட் மீன்ஸ் சூப்பரா செலவு செய்வீங்க. டோன்ட் ஒர்ரி.. நிறையப் பணம் வரவும் செய்யும்.அப்பாவுக்காகச்செய்யும்செலவுகள்அதிகரிக்கும். அதனால் அவரின் ஆசியைப் பெறுவீங்க. பேச்சில்சூடுஅதிகரிக்கும்அதிகாரத்தைகொஞ்சம்குறைக்கவும்.  பணவிஷயத்தில்கவனம்தேவை.  தொழில்முதலீடுகளில்லாபம்இரட்டிப்பாகும். வருமானத்தில்லாபம்அதிகரிக்கும். வேலையில்திடீர்இடமாற்றங்கள்ஏற்படும். புதியதிட்டங்கள்வெற்றிகரமாகமுடியும். ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து நல்லசெய்திகள்தேடிவரும்.

தனுசு

வேலையைவிட்டுட்டுபுதியவேலைக்குமுயற்சி செய்யறீங்களா? சின்னத் தடைங்களுக்குப் பிறகு நிறைவேறுங்க.வண்டிவாகனங்களில்செல்லும்போதுவேகத்தைகுறைத்துமெதுவாகசெல்லவும். உங்களுடையபுதியமுயற்சிகளில்வெற்றிகள்கிடைக்கபொறுமையும்நிதானமும்தேவை. புதியமுயற்சிகள்இழுபறியாகவேநடைபெறும். உடல்ஆரோக்கியத்தில்அதிககவனமும்அக்கறையும்தேவைப்படும். நம்பிக்கையுடன்முயற்சிசெய்பவர்களுக்குநினைத்தது நடக்கும். பெஸ்ட் விஷஸ்.வியாபாரவாடிக்கையாளர்களினால்நன்மைஉண்டாகும், நண்பர்களுடன்நல்லுறவுஅதிகரிக்கும். புதியதொழில்தொடங்குவதுதொடர்பாகஇந்தவாரம்முயற்சிசெய்யலாம். திடீர்யோகங்கள்வரக்கூடியவாரமாகஅமைந்துள்ளது. குழந்தைகளுக்கு திடீர் நன்மை உண்டு. தந்தைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன்  அல்லது மனைவியால் உங்களுக்கு நன்மை ஏற்படும். குட்லக்.

சந்திராஷ்டமம் : ஜூன்3 முதல் ஜூன்5 வரை

மகரம்

வியாபாரம்விருத்தியாகும்தம்பதியரிடையேநெருக்கம்அதிகரிக்கும். பாதிப்புகள்குறைவாகவேஇருக்கும். நல்லஜாப் கெடைக்கும். வேலையில்இருந்தநெருக்கடிகள்நீங்கும்தொழில்கூட்டாளிகளுடன்பேச்சில்கவனம்தேவை. செய்யும்தொழிலில்கவனமும்நிதானமும்தேவை. செலவுகளைப் பற்றிய பயம் வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு செலவும் மகிழ்ச்சியையும் நன்மையையும் தருவதுடன் சில எக்ஸ்பென்ஸஸ் நீங்க இன்வெஸ்ட் செய்யும் தொகையாகிவிடும். யூ கேன் பி ஹாப்பி. அவங்களால் உங்களுக்குச்சிலசின்னச் சின்னப் பிரச்னைவரக்கூடும். இந்தவாரம்ஸ்டூடன்ட்ஸ்க்குஅதிகம்வெற்றிகெடைக்கும்.பதவிஉயர்வுதேடிவரும்வருமானம்அதிகரிக்கும்மனதில்மகிழ்ச்சிஅதிகரிக்கும். செயல்களில்கவனம்தேவை. வீடுநிலம்போன்றவற்றில்முதலீடுகள்செய்வதுலாபத்தைதரும். தொழில்வியாபாரத்தில்திடீர்லாபம்வரும்.  சொந்தமாகசெய்யும்தொழில்சிறப்படையும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை

கும்பம்

திருமணசுபகாரியங்கள்தொடர்பாகசின்னச் சின்னத் தடைங்க இருந்தா டோன்ட் ஒர்ரி மெல்லத்தான் சரியாகும். வியாபாரம்சிறப்படையும். மனசுலகுழப்பம்உண்டாகும். இந்தவாரம்அமைதியும்பொறுமையும்சகிப்புத்தன்மையும்தேவைப்படும்.அலுவலக விஷயங்கள்ல இந்தவாரம்சாதகமாஇருக்குங்க.  திடீர்அதிர்ஷ்டம்தேடிவரும். பணபிரச்னைகள்முடிவுக்குவரும். வேலை அல்லது திருமணம் போன்ற நல்ல காரணத்தால வெளியூர்செல்லும்நிலைஉண்டாகும். இருக்கிறவேலையைகவனமாப் பாதுகாத்துக்கங்க.விரும்பிய விஷயம்நடைபெறப்பொறுமைதேவைவெற்றி சீக்கிரத்துலகைகூடிவரும். இந்தவாரம்பெரியஅளவில்திட்டங்கள்எதுவும்வைச்சுக்க வேணாம். உத்தியோகத்துல கவனம் தேவை. ஃபைனான்ஸ் விஷயத்துல இந்த வாரம் சாதகமா இருக்கு. ரிலேடிவ்ஸ் வீட்ல சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் வந்தாலும் சுப காரிய செலவுங்க தேடி வரும். பிள்ளைங்களால ஏற்பட்ட பிராப்ளம்ஸ்அவங்களாலேயே நீங்கும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை

மீனம்

உங்களுக்குச்சாதகமானநல்லகிரகங்கள்நல்லபலன்தரப்போவது உறுதிங்க. ஸ்டூடன்ட்ஸ்கல்விக்காகவெளிநாடுகிளம்ப சான்ஸ் இருக்குப்பா.அதிலும் குறிப்பாநீங்கவிரும்பியபள்ளிஅல்லதுபல்கலைக்கழகத்தில்சீட்கிடைக்கப் போகுது பாருங்களேன். திடீர்அதிர்ஷ்டத்தின்மூலம்பணவரவுஅதிகரிக்கும். வேலைவிஷயமாகவெளியூர், வெளிநாடுபயணம்செய்யவேண்டியிருக்கும். தொழில்விருத்தியடையும். வேலையில்இருந்தபிராப்ளம்ஸ்நீங்கும். யெஸ். குட்.உங்கமுடிவுகளைமற்றவர்கள்மீதுதிணிக்காதீர்கள். இந்தவாரம்ஆபீஸ்லநீங்கவிரும்பியவிஷயங்கள் நடக்கும். யாராவதுபுதிய நபர் உங்களுக்குநெருக்கமாவாங்க.சிலர்நம்பிக்கையற்றவர்களாகஇருக்கக்கூடும். கொஞ்சம் கவனமாக இருங்கள்.பெண்களால்நன்மைஉண்டாகும். புதியஆடை, ஆபரணங்களின்சேர்க்கைஉண்டாகும். வருமானம்வரும்.