திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில்
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்து உள்ளது. தமிழ்நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர…