கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம்.
கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம். கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம். மூலவர் :கண்ணீஸ்வரமுடையார். அன்னை: அறம்வளர்த்த நாயகி/கௌமாரியம்மன் தீர்த்தம்: முல்லையாறு. தலசிறப்பு ::…