ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் தகவல்…
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களை கூட்டத்தை சமாளிக்க,…