சென்னையில் சிறப்பாக நடந்த பார்முலா 4 கார் பந்தயம் : உதயநிதி பெருமிதம்
சென்னை சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் சிறப்பாக நடந்து முடிந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பார்முலா 4 கார் பந்தயம்…