டெல்லி

பிரபல விளையாட்டு வீரர் நீர்ஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று ரா சாதனை படைத்துள்ளார்

இந்தியதுணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளது  அதன்படி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா பதவியேற்றுள்ளார்

இவருக்குஜனாதிபதி முர்மு கவுரவ பதவியை வழங்கி உள்ளார்.  நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்கு முன்பு இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்தார்.