பரபரப்பான ஆட்டம் – திக்திக் இறுதி நிமிடங்கள்…! 36ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலக கோப்பையை தட்டி தூக்கியது அர்ஜென்டினா…
கத்தார்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திக்திக் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், அர்ஜெடினா உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 36ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…