யூரோ கால்பந்து: ரசிகர்கள் வன்முறை: ரஷ்ய அணிக்கு அபராதம்
பாரிஸ்: யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அந்த நாட்டு அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால்…