Category: விளையாட்டு

கம்பீரின் கதி, இனி அதோகதி?

சேவாக் – கம்பீர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் என்றால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இருவரும் சேர்ந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர். உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என பெயர்…

8 வருடங்களுக்கு பிறகு பார்த்திவ் படேல் என்ட்ரி – காரணம் கும்ப்ளேவா?

பார்த்திவ் படேல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இறுதியாக கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது, அணியில் இடம் பிடித்தார். தோனியின் எழுச்சிக்கு…

நடால் கனவு நிறைவேறுமா?

14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டதை கைப்பற்றியுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், காயம் காரணமாக ஓய்வெடுத்து வருகின்றார். இடதுமணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து அவரால் போட்டிகளில்…

அபராதத்தில் இருந்து தப்பிய விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி பந்தை சுவிங்கம் கொண்டு சேதப்படுத்தியதாக…

டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறுவாரா?

இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தாலும், முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளார். சமீப…

U-20 உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இந்தியா விருப்பம்

‘U-20’ 20 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2019-ல் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி FIFA குழுவிடம்…

சென்னை ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் அகட்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த வருடம் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் 5-வது முறையாக பங்கேற்கும் ஸ்பெயின்…

ஏடிபி வேர்ல்டு டூர் பைனல்ஸ்: நோவக் ஜோகோவிச்-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் முர்ரே

லண்டனில் ஏடிபி வேர்ல்டு டூர் பைனல்ஸ் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை, ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர்…

உலக செஸ் சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 8-வது சுற்றில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் – ரஷியாவின் செர்ஜி…

110 வருடங்களுக்குப் பிறகு 'கிங் பேர்' பட்டம் – ஆண்டர்சனின் மோசமான சாதனை

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்…