கிரிக்கெட் ஜாம்பவான்: சச்சினின் 44வது பிறந்தநாள் இன்று!
டில்லி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 44வது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் அபார சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக…