நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு இந்திய வீரர்கள் அறிவிப்பு!! முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்
டில்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: விராட் கோலி, டோனி, ரோஹித்…